இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடங்கியது. மேலும் மத்திய அரசு இலவசமாக மாநிலங்களுக்கு வழங்குகிறது. இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு இதுவரை எந்தவித இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பொருட்டு விரைவு படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி 100 கோடி தடுப்பூசி இந்தியாவில் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. எனவே பல்வேறு தரப்பில் இருந்து இந்தியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. பின்னர் […]
