தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,102 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை, 1,92,574 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மொத்தம் 52 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசு பரிசோதனை மையங்கள் 36 மற்றும் தனியார் பரிசோதனை மையங்கள் 16 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 3,953 பேர் கொரோனா தனிமை முகாமில் கண்காணிப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உள்ளதா […]
