கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிர படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆனது சமீப காலமாக சற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 19,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்று தமிழகம், டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மாநிலங்களில் உள்ள சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் […]
