இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழு உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் அதிக நோய் தொற்று கொண்ட நாடாக இருக்கிறது. கடந்த 24 […]
