மத்திய சீனாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சீனாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்தில் மிகவும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் அங்கு வசித்து வந்த சுமார் 3.76 லட்சம் […]
