ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு உள்ளிட்ட 58 சேவைகளை ஆன்லைன் மூலமாக பெரும் வசதியை மத்திய சாலை போக்குவரத்து துறை அறிமுகம் செய்தது. இதன் மூலமாக www.parivahan.gov.in என்ற இணையதளம் மூலம் இந்த வசதியை பெற முடியும். இதன் மூலமாக பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், புகைப்படம் மாற்றம், சர்வதேச ஓட்டுனர் உரிமம் உட்பட 58 சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற முடியும். இந்த சேவைகளுக்கான கட்டடத்தையும் […]
