பிரபல நாடு மத்திய கிழக்கு நாடுகளை விட்டு விலகிச் செல்லாது என கூறியுள்ளது. அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பை டன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் முதல் நாள் பயணமாக இஸ்ரேலுக்கு சென்ற ஜோ பை டன் 2-வது நாளாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். அப்போது ஜூடா நகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அதோடு ஓமன் துணை பிரதமர் அசாத் பின் தரிக்யு […]
