நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் ஒரு சில மாநிலங்களில் முறையான கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை மக்கள் பின்பற்றாததால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருக்கிறது. […]
