Categories
அரசியல் மாநில செய்திகள்

50 ஆண்டு கால தமிழக அரசிடம்… ஒரு தொலை நோக்கு திட்டம் இல்ல… எல்.முருகன் பேட்டி…!!!

மழைக்காலம் வரும்போதெல்லாம் சென்னையின் இந்த நிலையை போக்குவதற்கு தொலைநோக்குடன் கூடிய நிரந்தர தீர்வினை தமிழ்நாடு அரசு கொண்டு வர தயாராக வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர், தொழிற்பேட்டை, போரூர் மற்றும் தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட மத்திய இணை மந்திரி எல். முருகன் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது: “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து […]

Categories

Tech |