இலவசங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு குழு அமைக்கலாம் அல்லது அனைத்து கட்சி கூட்டம் கூட்டி முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த யோசனை தெரிவித்துள்ளார். இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவது என்பது பெரும் விவாத பொருளாக நாடு முழுவதும் மாறி இருக்கிறது. இந்தவிவகாரத்தை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்து வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த […]
