சமீபத்தில் வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கைகளை மாற்றியது. அதனை திரும்பப் பெறும் படி மத்திய அரசு வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்டுக்கு கடிதம் எழுதியுள்ளது. புதிய தனியுரிமைக் கொள்கை மூலம் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் பலரும் வாட்ஸ்அப் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய செயலிகளுக்கு மாறத் தொடங்கினர். இதனால் புதிய கொள்கையை செயல்படுத்துவதை மே 15-க்கு ஒத்திவைத்திருக்கிறது. அத்துடன் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்கில் ஸ்டேட்டஸ் போட்டு விளக்கமளித்தது. அதில் […]
