இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்த நிலையில், அதை தடுப்பதற்காக முதன் முதலில் பொதுமக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியானது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தான் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தடுப்பூசியின் பரிசோதனைகள் தீவிர படுத்தப் பட்டதாகவும், […]
