நவீனக் காலத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்துவருகிறது. செல்போன் வாயிலாக கடன் பெறுவதற்காக பல்வேறு புது செயலிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலிகள் ரிசர்வ்வங்கி அனுமதி இன்றி, புதிது புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான விளம்பரங்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த தாமதப்படுத்துபவர்கள் குறித்த விபரங்களையும், புகைப்படங்களையும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது, கடன் பெற்றவர்களை செல்போன் வாயிலாக தொடர்புகொண்டு தவறாக பேசுவது, மிரட்டுவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக மனஉளைச்சலுக்கு […]
