Categories
தேசிய செய்திகள்

மின்சாரம் வாங்க, விற்க….. 13 மாநிலங்களுக்கு தடை…. மத்திய அரசு அதிரடி….!!!!

மின் பகிர்மான நிறுவனங்கள் ரூ.5100 கோடி பாக்கி நிலுவை தொகையை செலுத்த தவறியதால் மத்திய அரசு புது நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பிகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின் பகிர்மான நிறுவனங்கள் 5100 கோடி பாக்கி நிலுவைத் தொகையை செலுத்த தவறியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கிடையான மின் பகிர்வில் மத்திய […]

Categories
உலக செய்திகள்

பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகள்… மத்திய அரசு தடை…!!!

இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜுன் 15ஆம் தேதி சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் தேசப் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

”பப்ஜி இல்லையென்றால் இளைஞர்கள் வேலை கேட்பார்கள்” …!!

இந்திய இளைஞர்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என்ற பிரதமர் மோடியை கேட்டு விடுவார்கள் என்பதால் “பப்ஜி” விளையாட்டை மத்திய அரசு தடை செய்யாது என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. பப்ஜி என்ற ஆபத்தான விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி இதனை மத்திய அரசு தடை செய்ய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories

Tech |