மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் ஜீவன் பிரம்மாண் பத்ரா என்று அழைக்கப்படும் வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்.80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வருடம் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வாழ்நாள் சான்றிதழை நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் சில முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அதன்படி மத்திய அரசு ஓய்வூதியம் […]
