மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக ஒரு நல்லசெய்தி இருக்கிறது. முதலாவதாக அகவிலைப்படி, பின் வீட்டுவாடகை கொடுப்பனவு மற்றும் பயணப்படி, பதவி உயர்வு என பல்வேறு வித அதிகரிப்புகளை பெற்ற பிறகு தற்போது ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளம் இதன் வாயிலாக மீண்டும் ஒரு ஏற்றத்தைக்காணும். பல்வேறு ஊடக அறிக்கைகளின் படி ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பது தெளிவாகி இருக்கிறது. பிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்புடன் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்சம் ஊதியமும் அதிகரிக்கும். இதனிடையில் […]
