இந்தியாவில் உள்ள அனைத்து சமூகத்திலும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது நம் நாட்டில் மதம் மற்றும் பாலினத்திற்கு ஏற்ப திருமண வயது மாறுபட்டுள்ளது. இதில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் பார்சி சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு திருமண வயது 18 ஆகவும் இருக்கிறது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் மட்டும் பெண்கள் […]
