Categories
உலக செய்திகள்

“சுமி நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்பு”…. எப்படி?…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….!!!

சுமி நகரில் இருந்து பத்திரமாக இந்திய மாணவர்கள்  மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.   உக்ரைனில் போர் அதிகரித்து வரும் நிலையில் சுமி நகரில் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது. “இந்தியர்களை சுமி நகரில் இருந்து மீட்கும் பணி நேற்று இரவு தொடங்கியது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து பேருந்துகள் மூலம் போல்டாவா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல்!

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும் என கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 6 விமான நிலையங்களை தனியாருக்கு விடுவதன் மூலம் ரூ.13,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு விமான நிலையங்களை […]

Categories

Tech |