கொரோனா 3-ம் அலையின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கங்கையில் வீசப்பட்ட நிலையில் அதற்கு கணக்கு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், அதனால் பலியானோர் எண்ணிக்கையும் அதிகமானது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தின் போது ஆயிரக்கணக்கானோர் இந்தியாவில் உயிரிழந்தனர். இதனை அடுத்து 24 மணி நேரமும் மின்சார தகனம் மையங்கள் செயல்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டன. மேலும் தகனம் செய்வதற்காக சில மயானங்களில் […]
