Categories
தேசிய செய்திகள்

சுங்கச்சாவடி கட்டணம் 40% குறைகிறது…. வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….!!!!

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணத்தை குறைப்பதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மத்திய அமைச்சரான நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எம்.பி வில்சனுக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து திமுக எம்பி தன்னுடைய twitter பதிவில், நாடு […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு….!!!!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் சிலிகுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இவர், மேடையில் கலந்துகொண்ட போது திடீரென சரிந்து விழுந்தார். தொடர்ந்து அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவரை சோதித்த மருத்துவர்கள், உடலில் சர்க்கரை அளவு குறைந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட PM மோடி, உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

Categories
சென்னை தேசிய செய்திகள்

சுங்கச்சாவடி மூலம் 38,000 கோடி வசூல்… மத்திய அரசுக்கு ஜாக்பாட்…!!!

இந்தியாவில் சுங்கச்சாவடி மூலமாக மத்திய அரசுக்கு 38 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். சுங்கச்சாவடிகளில் நான்கு சக்கர வாகனங்களான பேருந்து,லாரி மற்றும் கார் போன்றவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாகியுள்ளது.இக்காரணத்தால் எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது நேரமும் வீணாகிறது. எனவே இப்பிரச்சனையை தவிர்க்க கடந்த 2016 ம் ஆண்டு “பாஸ்டேக் ” என்னும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து […]

Categories

Tech |