சர்வதேச பால்வள கூட்டமைப்பு சார்பாக உலக பால்வள உச்சிமாநாட்டை நொய்டாவில் பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைத்தார். இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் இந்த பால்வள உச்சிமாநாடு செப்டம்பர் 15 வரை 4 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, இந்தியா 155 கிராம் பால் உற்பத்தி செய்வதாக கூறினார். லிட்டரை கிராம் என்று அவர் பேசியதை எதிர்க் கட்சியினர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு கேலி செய்து வருகின்றனர். அண்மையில் ராகுல் காந்தி […]
