பிரச்சந்த் என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் எதிரி நாட்டு விண்வெளி தாக்குதல்களை தடுக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்திலிருந்து உடனடியாக தரையிறங்கி கணிசமான ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை மீண்டும் எடுத்துக்கொண்டு உடனடியாக கிளம்பக்கூடிய இலகு ரக ஹெலிகாப்டர்கள் இவைதான். மேலும் உலகில் இத்தகைய வடிவமைப்புடன் உள்ள ஹெலிகாப்டர்கள் இது மட்டுமே 20 எம்எம் டியுரெட் துப்பாக்கிகள்,70 எம் எம் ஏவுகணை பயன்படுத்தும் வண்ணம் இதன் ஆயுத அமைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் […]
