கர்நாடக மாநிலம் மத்திகிரி மாவட்டத்திலுள்ள நாகொண்டப்பள்ளி பகுதியில் நாகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி(19) என்ற மகன் உள்ளார். முரளி ஓசூர் அரசு ஐ.டி.ஐ. யில் 2 ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். முரளிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை. இந்நிலையில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின்பேரில் […]
