ஆந்திரப்பிரதேச மாநிலம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஆந்திரா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற வைத்தால் மது பாட்டில் விலை ரூ.50 விற்கப்படும் என்று மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜீ அறிவித்துள்ளார். விஜயவாடாவில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய அவர், மாநில அரசு அதிக விலைக்கு தரமற்ற மதுவை மக்களுக்கு […]
