சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 7 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப் இன்ஸ்பெக்டர் வரதராஜன் மாறன் மற்றும் போலீசார் ஆகியோர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த காசி , சந்திரசேகர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் போளூர் போலீஸ் சப் […]
