தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானவர் பார்வதி நாயர். இவர் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் தன் வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள ரெண்டு வாட்ச்சுகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள லேப்டாப் இரண்டு செல்போன்களை திருடிவிட்டார் என பார்வதி நாயர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் பார்வதி நாயரின் வீட்டிற்கு நள்ளிரவில் […]
