Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் அமர்ந்து மது அருந்தி….. சர்சையில் சிக்கிய யூடியூபர்….. பிடிவாரண்ட் கொடுத்த நீதிமன்றம்…..!!!!

நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்து பொதுவெளியில் மது அருந்தியதற்காக யூடியூபருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பொதுவெளியில் சாலையின் நடுவில் நாற்காலியில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக மரு அருந்திய யூடியூபரும், சமூக ஊடக பிரபலமுமான பாபி கட்டாரிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நீதிமன்றம் இந்த வாரண்ட்டை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்ததையடுத்து, பாபி கட்டாரியை கைது செய்ய டேராடூன் கண்டோன்மென்ட் போலீசார் ஹரினா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்புக் குழுக்களை அனுப்பினர். முன்னதாக, […]

Categories

Tech |