மது மற்றும் புகையிலையை விற்பனை செய்த 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமிழங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான வீரபுத்திரன் என்பவர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் சுப்புராம் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சோதனை செய்த காவல்துறையினர் சுப்புராமிடமிருந்த 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
