மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் முதியவர் ஒருவர் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் பழையூர் பகுதியில் வசிக்கும் ராமர் என்பதும் அவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் […]
