Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்…. மது பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மதுவகைகள் சப்ளை செய்வது அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் சில்லறைக் கடைகள் மூலமாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு கடைகளிலும் ஏழு நாட்களுக்கு தேவையான மது வகைகள் அனைத்தும் இருப்பு வைக்கப்படும். பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும். அடுத்த மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் இப்போதே மது […]

Categories

Tech |