கொஞ்சமாக மது குடித்தாலும் உடலுக்கு கேடு தான் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது உலகமெங்கும் குடிப்பழக்கம் என்பது சிறு வயது முதல் பெரியவர்கள் வரை எல்லோரிடமும் உள்ள ஒரு பழக்கமாக மாறி வருகின்றது. சிலர் குடி பழக்கத்திற்கு முழுவதுமாக அடிமையாகி விடுகிறார்கள். சுத்தமாக மது அருந்தாமல் இருப்பவர்களை விட மிதமாக மிதமாக கட்டுப்பாடுடன் மது அருந்துகிறவர்கள் நீண்டநாள் ஆரோக்யமாக இருப்பார்கள் என்பது சுத்த பொய் என்கின்றனர் விஞ்ஞானிகள். 40 லட்சம் பேரிடம் செய்த ஆய்வு முடிவுகளின் […]
