அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவத்தையாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனையடுத்து செல்வராஜ் நந்தகோபலபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி அருகில் இறந்து கிடந்துள்ளார். இதனையறிந்த செல்வராஜின் மனைவி வேல்கனி ஏரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ […]
