மினி லாரியில் மது பாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்உள்ள திருப்பாலபந்தல் காவல் துறையினர்கள் எடையூர் கூட்டுரோடு அருகில் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் வெளிமாநில 442 மது பாட்டில்கள் அந்த மினி லாரியில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் மினி லாரியை ஓட்டி சென்ற அந்த நபரிடம் நடத்திய […]
