தமிழகம் முழுவதும் கடற்கரையில் புத்தாண்டு ம்ம்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அவை என்னவென்றால், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது எனவும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் கைது […]
