Categories
மாநில செய்திகள்

கழிப்பறையில் கஞ்சா புகை…. பட்டபகலில் மது….. தள்ளாடும் பள்ளி மாணவர்கள்…. அரசு நடவடிக்கை எடுக்குமா….????

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது 2 அரசு பள்ளி மாணவர்கள் பட்டப்பகலில் மது அருந்திவிட்டு. நடுரோட்டில் தள்ளாடும் சம்பவம் பார்க்கும்போதே அதிர்ச்சியாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் பெயர்கள், எந்த இடம் என்பது குறிப்பிடவில்லை. பள்ளிகளில் மாணவர்கள் குறிப்பிட்ட சில குழுக்களால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கப்படுகின்றனர். ‘கூல் லிப்ஸ்’ என்ற சிறிய போதை பாக்கெட்டை வாயில் ஒதுக்கிய மாணவர்கள் தற்போது கஞ்சா […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”…. இதல்லவோ டிகிரி….. எப்படி குடிக்கணும்னு கற்றுக்கொடுக்கும் படிப்பு….!!

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரபலமான பல்கலைகழகம் ஒன்றில் மது அருந்துவது மற்றும் மகிழ்வாக வாழ்வது தொடர்பில் ஒரு பட்டப்படிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டப்படிப்பில், மாணவர்களுக்கு, எவ்வாறு மது அருந்த வேண்டும்? மது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அவற்றை எந்த அளவிற்கு அருந்த வேண்டும்? எந்த நேரத்தில் அருந்த வேண்டும்? மது அருந்திய பிறகு எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்? உண்ணும் உணவு எவ்வாறு இருக்கவேண்டும்? வாழ்வை எப்படி மகிழ்வுடன் வாழ வேண்டும்? என்று கற்றுக் கொடுப்பார்களாம். மேலும், […]

Categories

Tech |