டெல்லியில் போலீஸ் காவலில் இருந்த சில குற்றவாளிகள் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராகுல் காலம் மற்றும் நவீன் பாலி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிரபல ரவுடி நீரஜ் பாவனாவுடன் சேர்ந்து சிறைக்குள் சகல வசதியுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டும், செல்போன் பயன்படுத்திக் கொண்டும் இருக்கும் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை […]
