இந்தியாவின் பெண்களின் திருமண வயதை தற்போது 21 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் 18 வயது முதல் 29 வயது வரையிலான பெண்களில் இதுவரை 25 சதவீதம் பேர் சட்டபூர்வ வயதை எட்டுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோன்று ஒரு சதவீத பெண்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 707 மாவட்டங்களில் 6.30 லட்சம் குடும்பத்தினரிடம் தேசியக் குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு […]
