தமிழக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவ்வப்போது போக்குவரத்து கழகத்தின் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதனைப் பின்பற்றி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பணிமனையில் உள்ள ஊழியர்களின் பணி தொடர்பான வழிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதில், மது அருந்தியபடி பணிக்கு வந்தாலோ (அ) பணியின்போது புகைபிடித்தாலோ ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், பணிமனைக்குள் இயங்கும் பேருந்துகளை ஓட்டுநர் உரிமம் […]
