நம்பியூர் அருகே அளவுக்கதிகமாக மது அருந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகிலுள்ள குருமந்தூர் அலங்கியம் பகுதியில் வசித்து வந்தவர்கள் 51 வயதான சுப்பன் மற்றும் 46 வயதான செல்லான். நண்பர்களான இவர்கள் 2 பேரும் விவசாயம் கூலிவேலை செய்து வருகின்றார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள அண்ணமார் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரண்டு […]
