Categories
தேசிய செய்திகள்

வேணான்னு சொல்லக்கூடாது…”நீயும் என்கூட சேர்ந்து குடி”… மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… மனைவி எடுத்த முடிவு..!!

புதுச்சேரி மாநிலம் பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான வெங்கடேஷ் பாபு என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு மிகவும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பெண் வீட்டில் 100 பவுன் நகை சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். கணவன் வெங்கடேஷ்க்கு அதிக அளவு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரையும் மது குடிக்க சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளார். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

மது அருந்த பணம் கொடுக்காததால்…” தாயை கொடூரமாக கொலை செய்த மகன்”…. பரபரப்பு சம்பவம்..!!

மது வாங்க பணம் கொடுக்காததால் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தைச் சேர்ந்த பீமாபாய் என்பவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் யெல்லப்பா பூசாரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இன்று காலை மூத்த மகன் வெளியே சென்றிருந்த போது யெல்லப்பா தாயிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கல்லை தூக்கி தலையில் நான்குமுறை எறிந்து கொலை செய்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உனக்கு பணம் தர முடியாது…கூறிய தாய்… மகன் செய்த கொடூர செயல்…!!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே மது அருந்த பணம் தராததால் தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது72). இவருக்கு 2மகள்களும், 2மகன்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர். முத்தம்மாளின் இரண்டாவது மகனான ரத்தினவேல் (40) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது தாயிடம் அவர் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தற்போது ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 […]

Categories

Tech |