வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எச்.எம்.எஸ் காலனி ஜானகி நகர் 3-வது தெருவில் கணேஷ்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய மகன் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தில் பவித்ரா […]
