அமைச்சர் உதயக்குமாரின் ஊழலைப் போல ஒவ்வொருவர் வண்டவாளமும் இன்று தமிழ்நாட்டு மக்களிடம் நாறிக் கொண்டு இருக்கிறது என முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், விஜயபாஸ்கரை, குட்கா விஜயபாஸ்கர் என்று சொல்வதைப் போல ஆர்.பி.உதயகுமாரை, பாரத் நெட் ஊழல் உதயகுமார் என்று அழைக்கலாம். சுமார் 2000 கோடி மதிப்பிலான திட்டத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப் பார்த்தார் உதயகுமார். கிராமங்கள் அனைத்துக்கும், ‘இன்டர்நெட்’ இணைப்பு […]
