மதுரை முத்து புதிய காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மதுரை முத்து சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜெயா டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் காமெடியனாக பணிபுரிந்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் வந்த பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். தற்போது ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும், இதற்கு முன் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விஜய் டிவி […]
