சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலமாரட் வீதியில் இருக்கும் தனியார் விடுதி கார் நிறுத்தும் இடத்தில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த சோலையழகுபுரம் பகுதியில் வசிக்கும் மனோகரன் மற்றும் சுந்தரராஜன் ஆகிய இருவரையும் […]
