அரசு ஊழியர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் காற்று மாசுபடுதலை தவிர்ப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. அதில் இலவச பேருந்து திட்டமும் அடங்கும். இத்திட்டத்தின் மூலம் மகளிர் அதிக பயன் பெற்று வருகின்றன. அந்த வகையில் மக்களின் உடல் நலனிலும் அதிக அக்கறை கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் மக்கள் சைக்கிளை அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது அலுவலகத்திற்கு விரைவில் செல்ல […]
