மதுரையில் கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் மது, கஞ்சா போன்ற போதை பழக்கங்கள் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை சில இளைஞர்கள் ஆண்டாண்டாக எடுத்துக்கொண்டு சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் குற்ற செயல்களும் பெருகி போதைப் பொருட்கள் விற்பனையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு […]
