மதுரையில் டீக்கடை தொழிலாளி கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜா என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் டீக்கடையில் தொழிலாளியாக இருந்தார். மேலும் இவருடன் அந்த டீக்கடையில் மொக்கை என்பவரும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இருவரும் டீக்கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் கண்டுகுளம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது எதிரே வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி […]
