மதுரையில் மர்ம நபர்கள் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் ஆங்காங்கே சில நபர்கள் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனைத் தடுக்க காவல்துறையினர் பல முயற்சியில் ஈடுபட்டும் கூட இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் மதுரையிலும் கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது […]
