Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 1 முதல் மதுரை – துபாய் விமான சேவை….. முன்பதிவு தொடக்கம்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கபட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர்  1-ஆம் தேதி முதல் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை மதுரையில் இருந்து துபாய்க்கு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதற்கான டிக்கெட்  முன்பதிவு தொடங்கபட்டுள்ளது. இதையடுத்து மதுரை-துபாய் மற்றும் துபாய்- மதுரை வழி தடத்தில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி திங்கள்,வியாழன் மற்றும் சனிகிழமைகளில் விமானம் துபாயில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேரும். அதனைப்போலவே  […]

Categories
மாநில செய்திகள்

மதுரை-துபாய்: ஜூலை-1 முதல் மீண்டும் விமான சேவை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா  பாதிப்பு சற்று குறைந்து வருவதால்ஒரு சில விமான சேவைகள் மீண்டும் தொடங்க  ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தவிர்த்து தினமும் […]

Categories

Tech |