Categories
மாநில செய்திகள்

இன்று (மார்ச்.29) முதல் தொடக்கம்…. மதுரை டூ சிங்கப்பூர்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

தற்போது புதிதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை பயண சேவை தொடங்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் விமானம் மதுரைக்கு மாலை 6.40 மணிக்கு வந்து சேரும். அதேபோல் தினமும் மதுரையில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும் விமானம் காலை 4.30 மணிக்கு சிங்கப்பூருக்கு செல்லும் […]

Categories

Tech |